FAMILY HEALTH OPTIMA.
ஒரே குடும்பத்தில்
குழந்தை பிறந்த 16வது நாளிலிருந்து, பெரியவர்கள் 65வயது வரை உள்ள அனைவருக்கும் மருத்துவ காப்பீடு கிடைக்கும்.
- மூன்று லட்சம் முதல் 25 லட்சம் வரை உங்களுக்கு விருப்பப்படும் மருத்துவ கவரேஜ் எடுத்துக் கொள்ளலாம்
- மருத்துவ அவசர சிகிச்சையின் போது ஏர் ஆம்புலன்ஸ் கட்டணம் வழங்கப்படும்
- தனியரையில்லாமல் பொது அறையை பயன்படுத்தும் போது நாளொன்றுக்கு 800 அல்லது ஆயிரம் வரை வழங்கப்படும்
- பரிந்துரை செய்யும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது ஐயாயிரம் வரை பணம் வழங்கப்படும்
- பாலிசி காப்பு தொகையிலிருந்து அதிகபட்சமாக மூன்று மடங்கு வரை காப்பீடு பெறலாம்
- க்ளைம் இல்லாத வருடங்களில் நோ க்ளைம் போனஸ் வழங்கப்படும்
- ரூம் ரெண்ட் ஐ சி யு ஆபரேஷன் செலவுகள் மருத்துவமனை செலவுகள் சித்தா யுனானி ஆயுர்வேதா சிகிச்சைகளுக்கு கவர் கிடைக்கும்
PLAN DETAILES -ENGLISH
தமிழில் விவரங்களை பார்க்கவும்


பாலிசி பற்றி தெரிந்து கொள்ளCLIKசெய்யவும்.
முழுமையாக தெரிந்து கொள்ளCLICK.செய்யவும்
பாலிசி எடுக்க அடிப்படை தகவல்களை பூர்த்தி செய்ய CLICK செய்யவும்..
நன்றி..வாழ்க வளமுடன்..


பாலிசி பற்றி தெரிந்து கொள்ளCLIKசெய்யவும்.
முழுமையாக தெரிந்து கொள்ளCLICK.செய்யவும்
பாலிசி எடுக்க அடிப்படை தகவல்களை பூர்த்தி செய்ய CLICK
செய்யவும்..
நன்றி..
வாழ்க வளமுடன்..
No comments:
Post a Comment