STAR ASSURE HEALTH INSURANCE
WHY INSURANCE
- தனிநபராகவோ அல்லது குடும்பத்துடன் எடுத்துக் கொள்ளலாம்.
- 24 மணி நேரத்தில் விபத்து கவர்
- 31 நாளில் இருந்து எதிர்பாராமல் வரும் நோய்களுக்குக் கவர் அளிக்கிறது
- உடம்பில் தங்கி வரும் பிரச்சனைகளுக்கு 24 வது மாதத்தில் இருந்து கவர் வழங்கப்படும்
- குழந்தை பிரசவம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சைக்கு கவர் வழங்கப்படும்.
- அன்லிமிடெட் கிளைம் எடுத்துக் கொள்ளலாம்
- அவசரக் கால சூழ்நிலைகளில் ஏர் ஆம்புலன்ஸ் பயன்படுத்துவதற்கு கவர் வழங்கப்படும்
- ஆயுர்வேதம் சித்தா யுனானி ஹோமியோபதி சிகிச்சைகளுக்கு கவர் வழங்கப்படும்
- இலவச மருத்துவ பரிசோதனை ஆண்டுக்கு ஒரு முறை செய்து கொள்ளலாம்
- ஆஸ்துமா சிகிச்சை வழங்கப்படும்
- ஸ்டார் வெல்னஸ் ப்ரோக்ராமில் கலந்து கொண்டால் 20% பிரிமியம் தள்ளுபடி செய்யப்படும்
- கிளைம் செய்யாத வருடங்களில் 25% NCB வழங்கப்படும்.
FULL DETAILS IN PPT CLICK
ASSURE VIDEO
for more details click.
No comments:
Post a Comment